செய்திகள்

ஸ்விஸ் ஓபன் பேட்மிண்டன்: பி.வி.சிந்து சாம்பியன்

ஸ்விஸ் ஓபன் பாட்மின்டன் மகளிர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவில் பி.வி.சிந்து சாம்பியன் பட்டம் வென்றார். 

DIN

ஸ்விஸ் ஓபன் பாட்மின்டன் மகளிர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவில் பி.வி.சிந்து சாம்பியன் பட்டம் வென்றார். 

செயின்ட் ஜேக்கப்ஷேல் நகரில் இன்று நடைபெற்ற மகளிர் ஒற்றையா் பிரிவு இறுதி ஆட்டத்தில் இந்தியாவின் பி.வி.சிந்துவும், தாய்லாந்தின் புசானன் ஒங்பாம்ருங்பானும் மோதினர்.

சுமார் 49 நிமிடங்கள் பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் 21-16, 21-8 என்ற நேர் செட் கணக்கில் புசானனை வீழ்த்தி சிந்து சாம்பியன் பட்டம் வென்றார்.  இந்த சீசனில் சிந்து வெல்லும் இரண்டாவது பட்டம் இதுவாகும்.

முன்னதாக, கடந்த ஜனவரி மாதம் சையது மோடி சர்வதேச பாட்மின்டன் பட்டத்தை சிந்து வென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாகிஸ்தானைத் தாக்கினால் செளதி களமிறங்கும்! உடன்பாடு கையொப்பம்!

நடிகர் ரோபோ சங்கர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி!

மும்பையில் பிரபல பள்ளியில் 4 வயது குழந்தைக்கு பாலியல் வன்கொடுமை: பெண் ஊழியர் கைது

போதைப்பொருள் கடத்தல் நாடுகள் பட்டியலில் இந்தியா! டிரம்ப் அறிவிப்பு!

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து குறைந்தது!

SCROLL FOR NEXT