முகப்பு
செய்திகள்

கான்வேக்கு தோனி கூறிய அறிவுரை?

ஐபிஎல் 2022இன் 55வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் டெல்லி அணிக்கு எதிராக அபார வெற்றி பெற்றது. இதில் சென்னை அணியின் தொடக்க வீரர் கான்வே (87ரன்கள் 49 பந்துகளில்) ஆட்ட நாயகன் விருதை வென்றார்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:12 AM
devon conway
பகிர்:

ஐபிஎல் 2022இன் 55வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் டெல்லி அணிக்கு எதிராக அபார வெற்றி பெற்றது. இதில் சென்னை அணியின் தொடக்க வீரர் கான்வே (87ரன்கள் 49 பந்துகளில்) ஆட்ட நாயகன் விருதை வென்றார்.

பரிசளிப்பு நேர்காணலின் போது அவர் பின்வருமாறு கூறினார்:

"கடைசி ஆட்டத்தில் சுழல் பந்து வீச்சாளர்களுக்கு எதிராக நிறைய ஸ்வீப் ஷாட் அடித்தேன். துரதிஷ்டவசமாக அதில் அவுட் ஆனேன். இன்று எனக்கு பந்துவீச்சாளர்கள் புல்லர் லென்த் பந்து தான் போடுவார்கள் அதனால் இறங்கி வந்து ஆடுமாறு தோனி எனக்கு அறிவுரை கூறினார்". 

தோனி அறிவுரை சொன்னால் அது சரியாகத்தான் இருக்கும். 

முழு கட்டுரையைப் படிக்க →