ரிஸ்வான் (பாகிஸ்தான்) 
செய்திகள்

ஆசியக் கோப்பை: அதிக ரன்கள், அதிக விக்கெட்டுகள் எடுத்த வீரர்கள் யார் யார்?

ஆசியக் கோப்பைப் போட்டியில் அதிக ரன்கள், அதிக விக்கெட்டுகள் எடுத்த வீரர்களின் பட்டியல்

DIN

ஆசியக் கோப்பைப் போட்டியில் அதிக ரன்களை முகமது ரிஸ்வானும் அதிக விக்கெட்டுகளை புவனேஸ்வர் குமாரும் எடுத்துள்ளார்கள். 

யாரும் எதிர்பாராத வகையில் 2022 ஆசியக் கோப்பைப் போட்டியை இலங்கை அணி வென்றுள்ளது. இறுதிச்சுற்றில் பாகிஸ்தானை 23 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. இதன்மூலம் 6-வது முறையாக ஆசியக் கோப்பையை வென்றுள்ளது. ஆட்ட நாயகன் விருது ராஜபக்சவுக்கும் தொடர் நாயகன் விருது ஹசரங்காவுக்கும் வழங்கப்பட்டது. 

ஆசியக் கோப்பைப் போட்டியில் அதிக ரன்கள், அதிக விக்கெட்டுகள் எடுத்த வீரர்களின் பட்டியல்:

அதிக ரன்கள்

   பெயர் ஆட்டம்  ரன்கள்  சதம்அரை   சதங்கள் ஸ்டிரைக்   ரேட்  சிக்ஸர் 

 ரிஸ்வான் (பாகிஸ்தான்)

  6 281 0/3 117.57 6
 கோலி (இந்தியா) 5 276 1/2 147.59 11
  ஜத்ரான் (ஆப்கானிஸ்தான்) 5 196 0/1 104.25 4

 ராஜபக்ச (இலங்கை)

 6 191 0/1 149.21 9
 நிசாங்கா (இலங்கை) 6 173 0/2 115.33  5

அதிக விக்கெட்டுகள்

   பெயர் ஆட்டம்  விக்கெட்டுகள்  சிறந்த   பந்துவீச்சு         எகானமி 

  புவனேஸ்வர் குமார் (இந்தியா)

 5 11 5/4 6.05
 ஹசரங்கா (இலங்கை) 6 9 3/21 7.39
 நவாஸ் (பாகிஸ்தான்)  6 8 3/5 5.89
 ஷதாப் கான் (பாகிஸ்தான்) 5 8 4/8 6.05
 ஹாரிஸ் ராஃப் (பாகிஸ்தான்) 6 8 3/29 
7.65 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உங்களுடன் ஸ்டாலின் திட்டம் என்பது ஏமாற்று வேலை! இபிஎஸ்

முதல்வருக்கு பயம் ஏன்? 130 வது சட்டப்பிரிவு பாஜகவிற்கும் பொருந்தும்! அண்ணாமலை பேட்டி

டைனோசார் கால புதைபடிமம் ராஜஸ்தானில் கண்டுபிடிப்பு! இங்கிலாந்துக்குப் பின் இந்தியாவில்...

காமன்வெல்த் போட்டி: தங்கம் வென்றார் மீராபாய் சானு!

ஆம்புலன்ஸ் ஊழியர்களை தாக்கினால் 10 ஆண்டுகள் சிறை! செய்திகள்:சில வரிகளில் | 25.8.25 | MKStalin

SCROLL FOR NEXT