செய்திகள்

தில்லி-கொல்கத்தா இடையிலான போட்டி மழையால் தாமதம்

தில்லி கேப்பிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டியில் டாஸ் வீசுவது மழையால் தாமதமாகியுள்ளது.

DIN

தில்லி கேப்பிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டியில் டாஸ் வீசுவது மழையால் தாமதமாகியுள்ளது.

தில்லி கேப்பிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று (ஏப்ரல் 20) தில்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெறுகிறது.

தில்லி அருண் ஜெட்லி மைதானத்தில் லேசான மழை பெய்து வருவதால் டாஸ் வீசுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. மழை நின்ற பிறகு டாஸ் போடப்பட்டு ஆட்டம் விரைவில் தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சென்னை பிஎஸ்என்எல் அலுவலகத்தில் தீ விபத்து!

தொடர் நாயகன் வருண் சக்கரவர்த்தி பகிர்ந்த படையப்பா பாடல்!

நெல்லையில் முதல்வர் ஸ்டாலின் சுற்றுப்பயணம்! ட்ரோன்கள் பறக்க தடை! மாநகரம் விழாக்கோலம்!!

பிரபல மலையாள நடிகர் ஸ்ரீனிவாசன் காலமானார்!

அசாமில் ரயில் மோதியதில் 8 யானைகள் பலி! பெட்டிகள் தடம்புரண்டன!

SCROLL FOR NEXT