முகப்பு
செய்திகள்

மும்பை இந்தியன்ஸை அதிக முறை வென்ற அணி எது தெரியுமா

ஐபிஎல்-இல் ஜாம்பவான் அணியான மும்பையை ஒரு முறைக்கூட கோப்பை வெல்லாத அணி அதிக முறை தோற்கடித்துள்ளது. 

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 11:47 AM
பகிர்:

ஐபிஎல்-இல் 5 முறை கோப்பையை வென்ற அணியான மும்பை இந்தியன்ஸ் அணியை ஒரு முறைக் கூட கோப்பை வெல்லாத பஞ்சாப் அணி அதிகமான முறை வென்றுள்ளது ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. 

நேற்றைய ஆட்டத்தில் பஞ்சாப் அணி முதலில் பேட்டிங் ஆடி 214 ரன்களை எடுத்தது. அடுத்து ஆடிய மும்பை 201 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்த வெற்றியின் மூலம் மும்பையை அதிக முறை வென்ற அணியாக பஞ்சாப் உருவெடுத்துள்ளது. 

இதுவரை மும்பை-பஞ்சாப் அணிகள் 30 போட்டிகளில் விளையாடி 15-15 என சமமாக இரு அணிகளும் வென்றுள்ளது. 

முழு கட்டுரையைப் படிக்க →