முகப்பு
செய்திகள்

இந்தியா - தென்னாப்பிரிக்கா முதல் டி20: டாஸ் வீசுவதில் தாமதம்!

இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டிக்கு மழை காரணமாக டாஸ் வீசுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

Updated On : 6 பிப்ரவரி, 2024 at 1:24 PM
பகிர்:

இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டிக்கு மழை காரணமாக டாஸ் வீசுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

இந்திய அணி தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20, 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டி20 போட்டி  டர்பனில் இன்று (டிசம்பர் 10) தொடங்குகிறது. 

டர்பனில் மழை பெய்து வருவதால் டாஸ் வீசுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.