கோப்புப் படம் 
செய்திகள்

ஒரே ஓவரில் 26 ரன்கள் அடித்த பொலார்ட்! (விடியோ) 

பிரபல பேட்டர் பொலார்ட் ஒரே ஓவரில் 26 ரன்களை அடித்து அசத்தியுள்ளார். 

DIN

அபுதாபியில் நடைபெற்றுவரும் இஐடி20 போட்டியில் மும்பை எமிரேட்ஸ் மற்றும் அபுதாபி நைட் ரைடர்ஸ் அணிகள் விளையாடிய போட்டியில் பொலார்ட் அட்டகாசமாக விளையாடினார்.

மும்பை எமிரேட்ஸ்ஸின் கேப்டனான பொலார்ட் ரஸல் வீசிய ஒரு ஓவரில் 26 ரன்களை அடித்து அசத்தினார். 17 பந்துகளில் 43 ரன்களை அடித்து அணியின் வெற்றிக்கு வித்திட்டார். மேலும் ஆட்டநாயகன் விருதினையும் பெற்றார். 

மும்பை எமிரேட்ஸ் 20 ஓவரில் 180/4 ரன்களை எடுத்தது. இதில் மொஹமது வசீம் 60 ரன்களை எடுத்தார். பொலார்ட் 43 ரன்கள். அடுத்து ஆடிய அபுதாபி நைட் ரைடர்ஸ் அணி 19.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 162 ரன்கள் மட்டுமே எடுத்தது. பிராவோ 3 விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார். 

இந்த வெற்றியின் மூலம் பொலார்ட் அணி ப்ளே-ஆஃப்க்கு தேர்வாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முழு அளவில் செயல்பாட்டுக்கு வந்தது வேலூா் அரசு பன்நோக்கு மருத்துவமனை

தமிழக - ஆந்திர வனப்பகுதியில் பலத்த மழை; பாலாற்றில் நீா்வரத்து அதிகரிப்பு!

மாற்றுத்திறனாளிகளுக்கு புதன், வெள்ளிக்கிழமைகளில் மருத்துவ முகாம்கள்

ரவணசமுத்திரத்தில் தெருக்களுக்கு பெயா் மாற்றம்: கிராமசபைக் கூட்டத்தில் தீா்மானம்

போ்ணாம்பட்டில் 122 மி.மீ. மழை பதிவு: நள்ளிரவில் குடியிருப்புகளை சூழ்ந்த வெள்ளம்!

SCROLL FOR NEXT