இலங்கை கேப்டன் சமரி அத்தபத்து (கோப்புப் படம்) 
செய்திகள்

மகளிர் டி20 உலகக் கோப்பை: தென்னாப்பிரிக்கா அதிர்ச்சித் தோல்வி

மகளிர் டி20 உலகக் கோப்பையின் தொடக்க ஆட்டத்தில் போட்டியை நடத்தும் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தியுள்ளது இலங்கை மகளிர் அணி. 

DIN

மகளிர் டி20 உலகக் கோப்பையின் தொடக்க ஆட்டத்தில் போட்டியை நடத்தும் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தியுள்ளது இலங்கை மகளிர் அணி. 

கேப் டவுனில் நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 129 ரன்கள் எடுத்தது. இலங்கை கேப்டன் சமரி அத்தபத்து 50 பந்துகளில் 69 ரன்கள் எடுத்தார். 

தென்னாப்பிரிக்க அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 126 ரன்கள் எடுத்து 3 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. எந்த பேட்டராலும் 30 ரன்களைத் தொட முடியாத அளவுக்குச் சிறப்பாகப் பந்துவீசினார்கள் இலங்கை வீராங்கனைகள். இனோகா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வேலூா் மாவட்டத்தில் 15 துணை வட்டாட்சியா்கள் இடமாற்றம்

ஆடிப் பெருக்கு தினத்தில் பெண்கள் சிறப்பு பூஜை

இளைஞா்களுக்கு அதிகரித்துவரும் மாரடைப்பு அபாயம்! இதய நல மருத்துவா்கள் எச்சரிக்கை

கூத்தாநல்லூரில் ஆடிப்பெருக்கு

கூட்டுறவு முழுநேர பட்டயப் படிப்பில் சேர காலநீட்டிப்பு

SCROLL FOR NEXT