செய்திகள்

ஆஸ்திரேலிய ஓபன்: 2-வது சுற்றிலேயே நடால் தோல்வி!

ஆஸ்திரேலிய ஓபன் போட்டியில் பிரபல வீரர் நடால் 2-வது சுற்றிலேயே தோல்வியடைந்து வெளியேறியுள்ளார்.

DIN

ஆஸ்திரேலிய ஓபன் போட்டியில் பிரபல வீரர் நடால் 2-வது சுற்றிலேயே தோல்வியடைந்து வெளியேறியுள்ளார்.

ஆஸ்திரேலிய ஓபன் போட்டியின் நடப்பு சாம்பியன் நடால், 2-வது சுற்றில் அமெரிக்காவின் மெக்கன்ஸி மெக்டொனால்டை எதிர்கொண்டார். நடால் 4-6, 3-5 எனப் பின்தங்கியிருந்தபோது அவருடைய காலில் காயம் உண்டானது. இதனால் சிகிச்சை மேற்கொண்டார். இதன்பிறகு முழு உடற்தகுதியில் இல்லாதபோதும் தொடர்ந்து விளையாடினார். இறுதியில், நடாலை  6-4, 6-4, 7-5 என வீழ்த்தி 3-வது சுற்றுக்கு முன்னேறினார் மெக்டொனால்ட்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நெல்லை வந்தே பாரத் ரயில் விருத்தாசலத்தில் நின்று செல்லும்!

178 ரன்கள், 7 விக்கெட்டுகள்... சாதனையுடன் சொந்த ஊரில் ஆட்ட நாயகனான அலெக்ஸ் கேரி!

கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் விஜய் நாளை பங்கேற்பு!

100க்கு 100 புள்ளிகள்... டபிள்யூடிசி தரவரிசையில் முதலிடத்தில் நீடிக்கும் ஆஸி.!

இறந்த குழந்தையை பையில் கொண்டு சென்ற அவலம்!

SCROLL FOR NEXT