செய்திகள்

கேலோ இந்தியா யூத் போட்டிகள்: வாலிபால் அரையிறுதியில் தமிழகம்

கேலோ இந்தியா யூத் போட்டிகளில் வாலிபாலில் அரையிறுதிக்கு தமிழகம் தகுதி பெற்றுள்ளது.

DIN

கேலோ இந்தியா யூத் போட்டிகளில் வாலிபாலில் அரையிறுதிக்கு தமிழகம் தகுதி பெற்றுள்ளது.

மத்திய பிரதேசத்தின் போபால், இந்தூா், குவாலியா் நகரங்களில் இப்போட்டிகள் திங்கள்கிழமை முதல் நடைபெற்று வருகின்றன. இரண்டாம் நாளான செவ்வாய்க்கிழமை வாலிபால் அரையிறுதியில் தமிழகம், குஜராத், ஹரியாணா சிறுவா்களும், மேற்கு வங்கம், தமிழக சிறுமிகளும் தகுதி பெற்றனா்.

டேபிள் டென்னிஸில் மேற்கு வங்கம், உத்தரபிரதேசம் ஆடவா் பிரிவிலும், மகாராஷ்டிரம், ஹரியாணா சிறுமியா் காலிறுதிக்கு முன்னேறினா்.

இறுதி ஆட்டங்கள் 3-ஆம் தேதி நடைபெறுகின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அமர்நாத் யாத்திரை செல்ல நாளைமுதல் அனுமதியில்லை! காஷ்மீர் நிர்வாகம் அறிவிப்பு

ஏ சான்றிதழ் பெற்ற ரஜினி திரைப்படங்கள்!

எங்கள் கூட்டணியிலிருந்து எந்த கட்சியும் வெளியேறாது: அமைச்சர் கே.என்.நேரு

பாலியல் வழக்கு: பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ஆயுள் தண்டனை!

ஓவல் டெஸ்ட்டில் டிஆர்எஸ் சர்ச்சை; கள நடுவர் செய்தது சரியா?

SCROLL FOR NEXT