ஆஷஸ் முதல் டெஸ்ட்: இங்கிலாந்து பேட்டிங்!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆஷஸ் தொடரின் முதல் போட்டியில் இங்கிலாந்து பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆஷஸ் தொடரின் முதல் போட்டியில் இங்கிலாந்து பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.
5 ஆட்டங்கள் கொண்ட இந்தத் தொடரின் முதல் ஆட்டம், பா்மிங்ஹாமின் எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் இன்று (ஜூன் 16) நடைபெறுகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார்.
அணி விவரம்:
இங்கிலாந்து
பென் ஸ்டோக்ஸ் (கேப்டன்), மொயீன் அலி, ஜேம்ஸ் ஆண்டா்சன், ஜானி போ்ஸ்டோ, ஸ்டூவா்ட் பிராட், ஹேரி புரூக், ஜேக் கிராலி, பென் டக்கெட், டேன் லாரன்ஸ், ஆலி போப், மேத்யூ பாட்ஸ், ஆலி ராபின்சன், ஜோ ரூட், ஜோஷ் டங், கிறிஸ் வோக்ஸ், மாா்க் வுட்.
ஆஸ்திரேலியா
பேட் கம்மின்ஸ் (கேப்டன்), ஸ்டீவ் ஸ்மித், ஸ்காட் போலண்ட், அலெக்ஸ் கேரி, கேமரூன் கிரீன், மாா்கஸ் ஹாரிஸ், ஜோஷ் ஹேஸில்வுட், டிராவிஸ் ஹெட், ஜோஷ் இங்லிஸ், உஸ்மான் கவாஜா, மாா்னஸ் லபுசான், நேதன் லயன், மிட்செல் மாா்ஷ், டாட் மா்ஃபி, மேத்யூ ரென்ஷா, மிட்செல் ஸ்டாா்க், டேவிட் வாா்னா்.