செய்திகள்

நடிகை ராஷ்மிகா மந்தனா மீது ஈர்ப்பா?: இன்ஸ்டாவில் ஷுப்மன் கில் பதில்!

ராஷ்மிகா மந்தனா மீது தனக்கு ஈர்ப்பு உள்ளதாக வெளியான செய்தியை மறுத்துள்ளார் பிரபல பேட்டர் ஷுப்மன் கில். 

DIN

ராஷ்மிகா மந்தனா மீது தனக்கு ஈர்ப்பு உள்ளதாக வெளியான செய்தியை மறுத்துள்ளார் பிரபல பேட்டர் ஷுப்மன் கில். 

23 வயது ஷுப்மன் கில் இந்திய அணிக்காக 14 டெஸ்டுகள், 21 ஒருநாள், 6 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார். அவரைப் பற்றி வெளியான செய்தி ஒன்றுக்குத் தனது பதிலை அளித்துள்ளார்.

தனக்கு நடிகை ராஷ்மிகா மந்தனா மீது ஈர்ப்பு உள்ளதாக செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் ஷுப்மன் கில் தெரிவித்ததாக ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டு அதை இன்ஸ்டகிராமில் பதிவு செய்தது. அந்தப் பதிவில் பதிலளித்த ஷுப்மன் கில், எந்தச் செய்தியாளர் சந்திப்பு இது? எனக்கே இது என்னவென்று தெரியாதே எனக் கூறியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அருணாச்சலா கலைக் கல்லூரியில் வேலைவாய்ப்பு முகாம்

விஜய் என் தம்பி! அவரைக் கண்டிக்க எனக்கு உரிமையுண்டு: சீமான் விமர்சனம்

இரணியலில் கோழி பண்ணையை அகற்றக் கோரி பாஜக ஆா்ப்பாட்டம்

செல்ஃபி கேர்ள்... ஜான்வி கபூர்!

ராணுவ முகாமில் இருந்து வெளியேறினார் நேபாள முன்னாள் பிரதமர்!

SCROLL FOR NEXT