செய்திகள்

கேகேஆர் அணிக்கு அதிக முறை ஆட்ட நாயகன் விருது வென்றவர் யார் தெரியுமா? 

கொல்கத்தா அணி புள்ளிப் பட்டியலில் 5வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. 

DIN

ஐபிஎல் போட்டியின் 53-ஆவது ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடா்ஸ் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்ஸை திங்கள்கிழமை தோற்கடித்தது.

முதலில் பஞ்சாப் 20 ஓவா்களில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 179 ரன்கள் சோ்க்க, அடுத்து ஆடிய கொல்கத்தா 20 ஓவா்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 182 ரன்கள் எடுத்து வென்றது. 

ஆண்ட்ரே ரஸ்ஸெலும் 3 பவுண்டரிகள், 3 சிக்ஸா்கள் உள்பட 42 ரன்கள் விளாசி அதிரடி காட்டினாா். முடிவில் ரிங்கு சிங் 2 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 21 ரன்கள் எடுத்து வெற்றிக்கு வித்திட்டார். 

ஆட்ட நாயகன் விருது ஆண்ட்ரே ரஸ்ஸலுக்கு கிடைத்தது. இவர்தான் கொல்கத்தா அணிக்கு அதிகமுறை ஆட்டநாயகன் விருது வென்றதும் குறிப்பிடத்தக்கது. 

கேகேஆர் அணிக்கு அதிக முறை ஆட்ட நாயகன் விருது வென்றவர்கள்: 

ஆண்ட்ரே ரஸ்ஸல்- 13 
சுனில் நரைன் - 12 
கௌதம் கம்பீர் - 10 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஓபிஎஸுக்கு முதல்வர் ஸ்டாலின் நன்றி!

பாஜகஉறவு முறிந்தது! கூட்டணியில் இருந்து விலகுவதாக ஓபிஎஸ் அணி அறிவிப்பு!-பண்ருட்டி ராமச்சந்திரன்

அறிவுசார் திட்டம் என்றாலே ஆக்கிரமிப்பு! ஆற்றுப்படுகையில் எதற்கு அரசின் திட்டங்கள்?அன்புமணி பேச்சு!

அரசின் ஏவல் படையா, அமலாக்கத் துறை? அதிகாரப்பூர்வ தகவலைப் பகிர்ந்து திரிணாமுல் எம்.பி. கேள்வி!

இந்த வார ஓடிடி படங்கள்!

SCROLL FOR NEXT