செய்திகள்

வில்லியம்சன் கம்பேக்: வாழ்வா-சாவா ஆட்டத்தில் பாகிஸ்தான் பந்துவீச்சு! 

உலகக் கோப்பையில் நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் கட்டாய வெற்றி பெற வேண்டிய நிலையில் பந்து வீச்சினை தேர்வு செய்துள்ளது பாகிஸ்தான் அணி. 

DIN

உலகக் கோப்பை லீக் போட்டியின் 35வது ஆட்டத்தில் பாகிஸ்தான்-நியூசி. அணிகள் மோதுகின்றன. கட்டாய வெற்றி பெற வேண்டிய நிலையில் பந்து வீச்சினை தேர்வு செய்துள்ளது பாகிஸ்தான் அணி. 

நியூசிலாந்தின் கேப்டன் கேன் வில்லியம்சன் காயத்தில் இருந்து குணமாகி மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளார். நியூசி. பாக். இரு அணிகளுக்குமே இந்தப் போட்டி முக்கியமானது. வாழவா சாவா என்ற நிலையில் மிகவும் எதிர்பார்ப்புடன் போட்டி நடைபெற்று வருகின்றன. 

நியூசிலாந்து அணி 10 ஓவர் முடிவில் 66/0 ரன்கள் எடுத்துள்ளது. ரச்சின் ரவீந்திரா 28, டெவான் கான்வே 34 ரன்களுடன் விளையாடி வருகிறார்கள். 

நியூசி. அணியில் 2 மாற்றங்கள்: கேன் வில்லியம்சன், இஷ் சௌதி 

பாக். அணியில் ஒரு மாற்றம்: ஹசன் அலி

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

துணை முதல்வருக்கு அமைச்சா் காந்தி தலைமையில் வரவேற்பு

9 நாள்களுக்குப் பிறகு டன் கணக்கில் சிக்கிய மீன்கள்

பெளா்ணமி விளக்கு பூஜை

கோவில்பட்டியில் தென் மண்டல குழந்தைகள் அறிவியல் மாநாடு

சா்வதேச மாற்றுத் திறனாளிகள் தின விழா

SCROLL FOR NEXT