கோப்புப் படம் 
செய்திகள்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடர்: இந்திய அணியில் தீபக் சஹார்! 

வேகப் பந்து வீச்சாளர் தீபக் சஹார் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரில் இந்திய அணியில் இடம் பிடித்துள்ளார். 

DIN

வேகப் பந்து வீச்சாளர் தீபக் சஹார் 13 ஒருநாள் போட்டிகளில் 16 விக்கெட்டுகளும் 24 டி20 போட்டிகளில் 29 விக்கெட்டுகளும் எடுத்துள்ளார். அவரது சிறந்த பந்து வீச்சாக 6 விக்கெட்டுகள் எடுத்து 7 ரன்களை மட்டுமே கொடுத்துள்ளார். 

ஐபிஎல் போட்டிகளில் 73 போட்டிகளில் 72 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். சிஎஸ்கே அணிக்காக சிறப்பாக செயல்ட்டு வருகிறார். பௌலிங் மட்டுமின்றி பெட்டிங்கும் ஆடும் திறமை உள்ளவர். 

முகேஷ் குமாருக்கு திருமணம் நடைபெற உள்ளதால் ஆஸிக்கு எதிரான 3வது டி20யில் பங்கேற்கவில்லை. அடுத்தப் போட்டியில் பங்கேற்பார். 

இந்நிலையில், தீப்க சஹாருக்கு இந்திய அணியில் சேக்கப்பட்டிள்ளார் என்பதை பிசிசிஐ அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. அணியில் இருந்தும் பிளேயிங் லெவனில் வாய்ப்பு கிடைக்குமா எனத் தெரியவில்லை. 

ஏற்கனவே இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட தொடரில் 2-0 என முன்னிலையில் உள்ளது. தற்போது 3வது போட்டி நடைபெற்று வருகிறது. 7 ஓவர்களுக்கு இந்திய அணி 54/2 ரன்கள் எடுத்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அஜித்தைச் சந்தித்த பிரபல இயக்குநர்கள்! ஏன்?

பெண்மையின் அழகு... ரச்சித்தா மகாலட்சுமி

பட்டமாக பறக்கிறேன்...ஜனனி அசோக்குமார்

இந்த வாரம் கலாரசிகன் - 03-08-2025

வெள்ளைப் புறா... ஆஷிகா ரங்கநாத்

SCROLL FOR NEXT