வில்வித்தை போட்டியில் இந்தியாவுக்கு தங்கம்!
ஆசிய விளையாட்டுகள் தொடரில் வில்வித்தை மகளிர் குழுப் போட்டியில் இந்திய அணி தங்கம் வென்றுள்ளது.
செய்திகள்வில்வித்தை போட்டியில் இந்தியாவுக்கு தங்கம்!
ஆசிய விளையாட்டுகள் தொடரில் வில்வித்தை மகளிர் குழுப் போட்டியில் இந்திய அணி தங்கம் வென்றுள்ளது.
ஆசிய விளையாட்டுகள் தொடரில் வில்வித்தை மகளிர் குழுப் போட்டியில் இந்திய அணி தங்கம் வென்றுள்ளது.
வில்வித்தை மகளிர் குழுப் போட்டியில் இந்தியா சார்பில் ஜோதி சுரேகா, அதிதி கோபிசந்த், பிரணித் கெளர் ஆகியோர் குழு வியாழக்கிழமை பங்கேற்றது.
சீன தைபே அணிக்கு எதிரான இந்த போட்டியில் 230 புள்ளிகள் பெற்று இந்திய மகளிர் அணியினர் வெற்றி பெற்றனர்.
இதையும் படிக்க | இன்று தொடங்குகிறது ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி: முதல் ஆட்டத்தில் இங்கிலாந்து-நியூஸி மோதல்
இதன்மூலம் 19 தங்கம், 31 வெள்ளி, 32 வெண்கல பதக்கங்களுடன் புள்ளிப் பட்டியலில் நான்காவது இடத்தில் உள்ளது.