செய்திகள்

ஆசியக் கோப்பை இறுதிப்போட்டி: இலங்கை பேட்டிங்!

ஆசியக் கோப்பை இறுதிப் போட்டியில் டாஸ் வென்ற  இலங்கை அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.

DIN

ஆசியக் கோப்பை இறுதிப் போட்டியில் டாஸ் வென்ற  இலங்கை அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.

ஆசியக் கோப்பை தொடரின் இறுதிப்போட்டி இன்று (செப்டம்பர் 17) நடைபெறுகிறது. இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையிலான இப்போட்டி கொழும்பு மைதானத்தில் நடைபெறுகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.

இந்தப் போட்டியில் இந்திய அணியில் அக்ஸர் படேலுக்குப் பதிலாக வாஷிங்டன் சுந்தர் களமிறங்குகிறார். இலங்கை தரப்பில் மஹீஷ் தீக்‌ஷனாவுக்குப் பதில் துஷான் ஹேமந்தா களமிறங்குகிறார்.

இன்றைய இறுதிப்போட்டியில் வெற்றி பெற்று ஆசியக் கோப்பையை வெல்லும் முனைப்பில் இரு அணிகளும் களமிறங்குகின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பழைய வங்கிக் கணக்குகளில் இருக்கும் பணத்தை எடுக்க வேண்டுமா? வழிகாட்டும் ஆர்பிஐ

தமிழகத்தில் எதிர்பார்த்ததைவிட அதிக வாக்குகள் நீக்கம்: உதயநிதி ஸ்டாலின்

திருப்பரங்குன்றம் மலை காசி விஸ்வநாதர் கோவிலுக்குச் செல்ல அனுமதி!

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா என்பதை அறிய... எளிய வழி!

6 மாதங்களில் இரண்டாவது முறை: ரயில் கட்டண உயர்வை திரும்பப் பெற மத்திய அரசுக்கு ஓபிஎஸ் வலியுறுத்தல்

SCROLL FOR NEXT