செய்திகள்

3000 சிக்ஸர்கள் விளாசிய முதல் அணி இந்தியா: மற்ற அணிகளின் சிக்ஸர்கள் எண்ணிக்கை என்ன தெரியுமா?

ஒருநாள் போட்டிகளில் 3000 சிக்ஸர்கள் அடித்த முதல் அணி என்ற வரலாற்றுச் சாதனையை இந்திய அணி படைத்துள்ளது.

DIN

ஒருநாள் போட்டிகளில் 3000 சிக்ஸர்கள் அடித்த முதல் அணி என்ற வரலாற்றுச் சாதனையை இந்திய அணி படைத்துள்ளது.

இந்தியா-ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 2-வது ஒருநாள் போட்டி நேற்று (செப்டம்பர் 24) இந்தூரில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் 99 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி  இந்திய அணி ஒருநாள் தொடரைக் கைப்பற்றியது. இந்தப் போட்டியின்போது இந்திய அணி,ஒருநாள் போட்டிகளில் 3000 சிக்ஸர்கள் அடித்த முதல் அணி என்ற வரலாற்று சிறப்புமிக்க சாதனையைப் படைத்தது. நேற்றையப் போட்டியில் மட்டும் இந்திய அணி 18 சிக்ஸர்களை விளாசியிருந்தது. 

ஒருநாள் போட்டிகளில் 3000 சிக்ஸர்கள் அடித்த முதல் அணி என்ற சாதனையை இந்திய அணி படைத்துள்ள நிலையில், அந்தப் பட்டியலில் அடுத்தடுத்த இடங்களில் உள்ள அணிகளைக் காணலாம்.

ஒரு நாள் போட்டிகளில் அதிக சிக்ஸர்கள் அடித்த அணிகள்

இந்தியா - 3007+ சிக்ஸர்கள்
மே.இ.தீவுகள் - 2953+ சிக்ஸர்கள்
பாகிஸ்தான் - 2566+ சிக்ஸர்கள்
ஆஸ்திரேலியா - 2476+ சிக்ஸர்கள்
நியூசிலாந்து - 2387+ சிக்ஸர்கள்
இங்கிலாந்து - 2032+ சிக்ஸர்கள்
தென்னாப்பிரிக்கா - 1947+ சிக்ஸர்கள்
இலங்கை - 1779+ சிக்ஸர்கள்
ஜிம்பாப்வே - 1303+ சிக்ஸர்கள்
வங்கதேசம் - 959+ சிக்ஸர்கள்
ஆப்கானிஸ்தான் - 671+ சிக்ஸர்கள்
அயர்லாந்து - 611+ சிக்ஸர்கள்
ஸ்காட்லாந்து - 425+ சிக்ஸர்கள்
ஐக்கிய அரபு அமீரகம் - 387+ சிக்ஸர்கள்
நெதர்லாந்து - 307+ சிக்ஸர்கள்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

6 முன்னணி நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ.75,257 கோடியாக உயர்வு!

மீண்டும் ஆப்கானிஸ்தான் பிரீமியர் லீக் தொடக்கம்!

இம்ரான் கானுக்கு 17 ஆண்டுகள் சிறைத்தண்டனை: நாடு தழுவிய போராட்டத்துக்கு ஆதரவாளர்களுக்கு அழைப்பு!

கிறிஸ்துமஸ் விடுமுறை: 891 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!

மகாராஷ்டிர உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள்: பெரும்பான்மை இடங்களில் பாஜக வெற்றி!

SCROLL FOR NEXT