படம் | டிஎன்பிஎல்
செய்திகள்

டிஎன்பிஎல் இறுதிப்போட்டி: மழையால் காசு சுண்டுவதில் தாமதம்!

டிஎன்பிஎல் இறுதிப்போட்டிக்கு மழை காரணமாக காசு சுண்டுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

DIN

டிஎன்பிஎல் இறுதிப்போட்டிக்கு மழை காரணமாக காசு சுண்டுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று (ஆகஸ்ட் 4) நடைபெறும் டிஎன்பிஎல் இறுதிப்போட்டியில் லைகா கோவை கிங்ஸ் மற்றும் திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகள் மோதுகின்றன.

சென்னையின் பல்வேறு பகுதிகளிலும் பரவலாக கனமழை பெய்து வருகிறது. போட்டி நடைபெறும் சேப்பாக்கம் மைதானத்திலும் மழை பெய்து வருவதால் காசு சுண்டுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. மழை நின்ற பிறகு காசு சுண்டப்பட்டு போட்டி தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அமெரிக்க வரி எதிரொலி: ஏற்றுமதி ரக இறால் உள்ளூரில் விற்பனை தொடக்கம்

வாய்க்காலில் விழுந்து மதுபானக் கடை மேற்பாா்வையாளா் உயிரிழப்பு

காதல் விவகாரத்தில் இளைஞா் கொலை: 5 போ் கைது!

சாலை மறியல் போராட்டம் வாபஸ்

சீா்காழி: வாகனத்தில் டீசல் திருட்டு

SCROLL FOR NEXT