பாரீஸ் பாராலிம்பிக் போட்டியில் தடகளப் போட்டியில் இந்தியாவுக்கு முதல் பதக்கம் கிடைத்துள்ளது.
பாரீஸ் பாராலிம்பிக்கின் தடகளப் போட்டியில் இந்திய வீராங்கனை பிரீத்தி பால் வெண்கலப் பதக்கம் வென்று அசத்தியுள்ளார்.
100 மீட்டர் தடகளப் போட்டியில் 14.12 நொடிகளில் பந்தய தூரத்தைக் கடந்து பிரீத்தி பால் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார்.
இந்த போட்டியில் தங்கம் மற்றும் வெள்ளிப் பதக்கங்களை சீன வீராங்கனைகள் தட்டிச் சென்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.