முகப்பு
செய்திகள்

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டிக்கான இலங்கை அணி அறிவிப்பு!

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டிக்கான இலங்கை அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. 

Updated On : 9 பிப்ரவரி, 2024 at 1:39 PM
படம் | ஐசிசி
பகிர்:

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டிக்கான இலங்கை அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. 

ஆப்கானிஸ்தான் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒரு டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாடவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான டெஸ்ட் போட்டி நாளை (பிப்ரவரி 2) கொழும்புவில் தொடங்கவுள்ளது. 

படம் | ஐசிசி

இந்த நிலையில், ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டிக்கான இலங்கை அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. இந்த டெஸ்ட் போட்டிக்கான இலங்கை அணியின் கேப்டனாக தனஞ்ஜெயா டி சில்வா நியமிக்கப்பட்டுள்ளார்.
 

முழு கட்டுரையைப் படிக்க →