முகப்பு
செய்திகள்

ஐசிசி 2023 ஆம் ஆண்டின் சிறந்த வீரர் விருதுக்கான போட்டியில் 2 இந்திய வீரர்கள்!

ஐசிசியின் 2023 ஆம் ஆண்டுக்கான சிறந்த வீரர் விருதுக்கான போட்டியில் இரண்டு இந்திய வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். 

செய்திகள்

ஐசிசி 2023 ஆம் ஆண்டின் சிறந்த வீரர் விருதுக்கான போட்டியில் 2 இந்திய வீரர்கள்!

ஐசிசியின் 2023 ஆம் ஆண்டுக்கான சிறந்த வீரர் விருதுக்கான போட்டியில் இரண்டு இந்திய வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். 

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 3:22 PM
பகிர்:

ஐசிசியின் 2023 ஆம் ஆண்டுக்கான சிறந்த வீரர் விருதுக்கான போட்டியில் இரண்டு இந்திய வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். 

ஐசிசி சார்பில் 2023 ஆம் ஆண்டு சிறப்பாக செயல்பட்ட வீரருக்கு விருது வழங்கப்பட உள்ளது. அந்த விருதுக்கான போட்டியில் இந்திய வீரர்களான் விராட் கோலி மற்றும் ரவீந்திர ஜடேஜா உள்பட 4 வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.

இந்த விருதுக்கான போட்டியில் ஆஸ்திரேலிய வீரர்களான டிராவிஸ் ஹெட் மற்றும் பாட் கம்மின்ஸ் இடம்பெற்றுள்ளனர்.

இந்த 4 வீரர்களில் உங்களது வாக்கு யாருக்கு என ஐசிசி தரப்பில் எக்ஸ் வலைத்தளத்தில் பதிவிடப்பட்டுள்ளது. 2023 ஆம் ஆண்டுக்கான சிறந்த வீரருக்கான விருதை வெல்லப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →