ஐசிசியின் 2023 ஆம் ஆண்டுக்கான சிறந்த வீராங்கனை விருதுக்கான போட்டியாளர்களை ஐசிசி அறிவித்துள்ளது.
ஐசிசியின் 2023 ஆம் ஆண்டுக்கான சிறந்த வீராங்கனை விருதுக்கான போட்டியில் இலங்கையின் சமாரி அத்தபத்து, ஆஸ்திரேலியாவின் அஸ்லெய் கார்டனர் மற்றும் பெத் மூனி, இங்கிலாந்தின் நாட் ஷிவர்-பிரண்ட் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
இந்த 4 வீராங்கனைகளின் பெயர்களையும் வெளியிட்டு உங்களுக்கு விருப்பமானவர்களுக்கு வாக்களியுங்கள் என ஐசிசி பதிவிட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.