முகப்பு
செய்திகள்

இந்தியாவில் பிசிசிஐ நடத்தும் போட்டிகளுக்கு புதிய ஸ்பான்சர்கள்!

இந்தியாவில் பிசிசிஐ நடத்தும் போட்டிகளுக்கு புதிய ஸ்பான்சர்கள் ஒப்பந்தமாகியுள்ளனர்.

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 3:22 PM
படம் | பிசிசிஐ
பகிர்:

இந்தியாவில் பிசிசிஐ நடத்தும் போட்டிகளுக்கு புதிய ஸ்பான்சர்கள் ஒப்பந்தமாகியுள்ளனர்.

நடப்பாண்டு முதல் 2026 வரை இந்தியாவின் நடைபெறும் சர்வதேச மற்றும் உள்நாட்டு போட்டிகளுக்கு ஸ்பான்சர்களாக ரிலையன்ஸ் குழுமத்தின் கேம்பா நிறுவனம் (CAMPA)  மற்றும் ஆட்டம்பெர்க் (ATOMBERG) நிறுவனம் ஒப்பந்தமாகியுள்ளன. 

புதிய ஸ்பான்சர்களுடன் இணைந்து பயணிக்க உள்ளது குறித்து பிசிசிஐ அதிகாரிகள் பலரும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். 

முழு கட்டுரையைப் படிக்க →