படங்கள்: ஐசிசி | எக்ஸ் 
செய்திகள்

முதல் விக்கெட் எடுத்த குஷியில் மே.இ.தீவுகள் அணி வீரரின் கொண்டாட்டம்: வைரல் விடியோ!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் தனது முதல் டெஸ்ட் விக்கெட்டினை எடுத்த மே.இ.தீ. அணியின் வீரர் கொண்டாடிய விதம் அனைவரையும் கவர்ந்துள்ளது. 

DIN

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் தனது முதல் டெஸ்ட் விக்கெட்டினை எடுத்த மே.இ.தீ. அணியின் வீரர் கொண்டாடிய விதம் அனைவரையும் கவர்ந்துள்ளது. 

ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்ப்யணம் செய்துள்ள மே.இ.தீ. அணி முதல் டெஸ்ட்டில் ஆஸி.இடம் தோற்றது. 2வது டெஸ்ட்டில் மே.இ.தீ. அணி முதல் இன்னிங்ஸில் 311 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய ஆஸி. 289/9 ரன்களுக்கு டிக்ளேர் செய்தது. 

இந்தப் போட்டியில் மே.இ.தீ. அணியை சேர்ந்த கெவின் சின்க்ளேர் பேட்டிங்கில் 50 ரன்களும் பௌலிங்கில் ஆஸி.யின் முக்கியமான பேட்டர் கவாஜா (75 ரன்கள்)வை வீழ்த்தினார். தனது முதல் விக்கெட் எடுத்த குஷியில் தலைகீழாக பல்டி அடித்தார். இது அனைவரையும் கவர்ந்துள்ளது. 

இந்த விடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிவருகின்றன. 2வது இன்னிங்ஸில் மே.இ.தீ. அணி 106/ 3 ரன்கள் எடுத்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நீதிக் கட்சியின் நீட்சியே திராவிட மாடல் ஆட்சி! முதல்வர் ஸ்டாலின்

சென்னையில் 15 இடங்களில் விடிய, விடிய நடைபெற்ற அமலாக்கத் துறை சோதனை நிறைவு

உ.பி., பிகார் மக்களை அஸ்ஸாம் வாக்காளர் பட்டியலில் சேர்க்க பாஜக முயற்சி! காங்கிரஸ்

அடுத்த 2 மணிநேரம் சென்னை, 8 மாவட்டங்களில் மழை!

லாபம் கிடைக்கும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT