அட்கின்சன் படம்: இங்கிலாந்து கிரிக்கெட்
செய்திகள்

அட்கின்சன் 7 விக்கெட்டுகள்: 121க்கு சுருண்ட மே.இ.தீவுகள்!

இங்கிலாந்து அணியின் சிறப்பான பந்து வீச்சினால் மே.இ.தீ. அணி 121 ரன்னுக்கு ஆல் அவுட்டானது.

DIN

மேற்கிந்தியத் தீவுகள் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான இந்த டெஸ்ட் தொடர் வருகிற இன்று முதல் (ஜூலை 10) தொடங்கவுள்ளது.

இங்கிலாந்து அணியின் சிறப்பான பந்து வீச்சினால் மே.இ.தீ. அணி 121 ரன்னுக்கு ஆல் அவுட்டானது.

முதல் இன்னிங்ஸில் டாஸ் வென்ற இங்கிலாந்து பந்து வீச்சினை தேர்வு செய்தது. 41.1 ஓவர்களில் மே.இ.தீ. அணி 121 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

அதிகபட்சமாக லூயிஸ் 27, ஹோட்ஜே 24, அலிக் அதானஜா 23 ரன்களும் எடுத்தார்கள். இங்கிலாந்து சார்பில் அட்கின்ஸன் 7 விக்கெட்டுகள் எடுத்து அசத்தினார். ஆண்டர்சன், ஸ்டோக்ஸ், கிறிஸ் வோக்ஸ் தலா 1 விக்கெட்டும் எடுத்தார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

காா்த்திகை தீபத் திருவிழா: திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில்கள் இயக்கம்

மின்சாரம் பாய்ந்து இளைஞா் உயிரிழப்பு

நெதா்லாந்து சுற்றுலா பயணிகள் சைக்கிள் பயணம் தொடக்கம்

நீதிமன்றத்தில் தஞ்சாவூா் எம்.எல்.ஏ. ஆஜா்

‘எஸ்.ஐ.ஆா் வாயிலாக பாஜக தோ்தலில் ஜெயித்துவிடலாம் என நினைத்தால் நடக்காது’

SCROLL FOR NEXT