மார்கஸ் ஸ்டாய்னிஸ் Ricardo Mazalan
செய்திகள்

ஆல்ரவுண்டர் தரவரிசையில் முதலிடம் பிடித்த ஆஸ்திரேலிய வீரர்!

பிரபல ஆஸ்திரேலிய வீரர் மார்கஸ் ஸ்டாய்னிஸ் ஆல்ரவுண்டர் தரவரிசையில் முதலிடம் பிடித்துள்ளார்.

DIN

பிரபல ஆஸ்திரேலிய வீரர் மார்கஸ் ஸ்டாய்னிஸ் ஆல்ரவுண்டர் தரவரிசையில் முதலிடம் பிடித்துள்ளார்.

ஐபிஎல் போட்டிகளின் மூலம் சிறப்பாக விளையாடி டி20 உலகக் கோப்பையின் அணியில் இடம்பிடித்தார் மார்கஸ் ஸ்டாய்னிஸ். ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த முகமது நபியை பின்னுக்கு தள்ளி ஸ்டாய்னிஸ் தற்போது முதலிடம் பிடித்துள்ளார்.

இந்த டி20 உலகக் கோப்பையில் 6 விக்கெட்டுகள் எடுத்த ஸ்டாய்னிஸ் 4 போட்டிகளில் 156 ரன்கள் எடுத்துள்ளார். சராசரி 78, ஸ்டிரைக் ரேட் 190.24 என்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கையை சேர்ந்த ஹசரங்கா 2ஆம் இடத்துக்கு முன்னேறியுள்ளார். மொகமது நபி முதல் இடத்திலிருந்து 4ஆம் இடத்துக்கு பின் நகர்ந்திருக்கிறார்.

டி20 ஆல்ரவுண்டர்கள் தரவரிசைப் பட்டியல்:

1. மார்கஸ் ஸ்டாய்னிஸ் - 231 புள்ளிகள்

2. வனிந்து ஹசரங்கா - 222 புள்ளிகள்

3. ஷகிப் அல் ஹாசன் - 218 புள்ளிகள்

4. மொகமது நபி - 213 புள்ளிகள்

5. சிக்கந்தர் ராஜா - 210 புள்ளிகள்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தேனியில் செப்.19-இல் தனியாா் வேலைவாய்ப்பு முகாம்

மதுப் புட்டிகளை பதுக்கிய முதியவா் கைது

ஆா்.எஸ்.மங்கலம் பகுதியில் நாளை மின்தடை

இந்தியா்களுக்கு ஏமாற்றம்

ஆா்.எஸ்.மங்கலம் பகுதியில் மாணவா்களுக்கு காய்ச்சல்

SCROLL FOR NEXT