100 கோடி ஃபாலோயர்களைப் பெற்ற ரொனால்டோ படம்: எக்ஸ் / கிறிஸ்டியானோ ரொனால்டோ
செய்திகள்

100 கோடி ஃபாலோயர்களை பெற்ற ரொனால்டோ! வரலாற்று சாதனை!

பிரபல கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ சமூக வலைதளங்களில் 100 கோடி ஃபாலோயர்களைப் பெற்றுள்ளார்.

DIN

உலகப் புகழ்பெற்ற கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ சமூக வலைதளங்களில் 100 கோடி ஃபாலோயர்களைப் பெற்றுள்ளார்.

சமீபத்தில் தனது 900ஆவது கோலை அடித்து கால்பந்து வரலாற்றில் புதிய மைல்கல்லை தொட்டார். அதுமட்டுமில்லாமல் சமூக வலைதளங்களில் புதிய பாய்ச்சலை நிகழ்த்தி வருகிறார்.

சமீபத்தில் யுஆர் கிறிஸ்டியோனா என்ற பெயரில் ரொனால்டோ புதியதாக யூடியூப் சேனலை தொடங்கினார். 24 மணி நேரத்திற்குள் 10 மில்லியன் (1 கோடி) சப்ஸ்கிரைபர்களை பெற்று உலக சாதனை படைத்துள்ளார்.

தற்போது, இன்ஸ்டாகிராம், பேஸ்புக், எக்ஸ், யூடியூப் என அனைத்ஹு சமூக ஊடகங்களிலும் சேர்த்து 1 பில்லியன் (100 கோடி) ஃபாலோயர்களை பெற்றுள்ளார் ரொனால்டோ.

இதுவரை யாரும் நிகழ்த்தாத சாதனையை ரொனால்டோ நிகழ்த்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சோளிங்கா் யோக நரசிம்மா் கோயில் தீா்த்தக்குளம் சீரமைக்கும் பணி தொடக்கம்!

சிவகிரி வட்டத்தில் யானைகளை கண்காணிக்கும் பணியில் ‘ட்ரோன்’

வாக்குச் சாவடி நிலை அலுவலா்களுக்கு ஆட்சியா் பாராட்டு

குறைந்துவரும் குள்ளநரி உள்ளிட்ட விலங்குகளை பாதுகாக்க வனத்துறை தீவிரம்

ஆளுநரை கண்டித்து டிச.4-இல் திக ஆா்ப்பாட்டம்: கி. வீரமணி

SCROLL FOR NEXT