எகிப்தின் அல் அஹ்லிக்கு எதிரான போட்டியில் இன்டர் மியாமி அணியின் கோல்கீப்பர் ஆஸ்கார் உஸ்தாரி வேகமாக வந்த பந்தை அற்புதமாக தடுத்து அசத்தினார்.
அல் அஹ்லி மற்றும் இன்டர் மியாமி இடையேயான போட்டிக்கு முன்னதாக, இன்டர் மியாமியின் லியோனல் மெஸ்ஸி(வலது) மற்றும் கோல்கீப்பர் ஆஸ்கார் உஸ்தாரி ஆகியோர் கோப்பையின் அருகில் உற்சாகமாக போஸ் கொடுத்தனர்.
இன்டர்மியாமி ஜெர்ஸியில் லியோனல் மெஸ்ஸி.
கோல் அடித்த மகிழ்ச்சியில் பால்மீராஸின் ஜோஸ் மானுவல்.
சிவப்பு நிற ஜெர்சியில் எமாம் அஷோர் - அல் அஹ்லி அணியின் மிட்ஃபீல்டர்.
பிஎஸ்ஜி மற்றும் அட்லெடிகோ மாட்ரிட் அணிகளுக்கு இடையேயான போட்டியின் போது மோதிக்கொண்ட வீரர்கள்.
அல் அஹ்லி அணிக்காக சுய கோலடித்த வெசம் அபூ அலி (நடுவில் இருப்பவர்).
நடுவர் ட்ரூ பிஷ்ஷரிடம் கெஞ்சும் போடாஃபோகோ வீரர் அலெக்சாண்டர் பார்போசா.
பிலடெல்பியாவில் நடந்த கிளப் உலகக் கோப்பை குரூப் டி கால்பந்து போட்டியின் போது, ஃபிளமெங்கோவின் லூயிஸ் அராஜோவின் கோலைத் தடுக்கத் தவறிய எஸ்பெரன்ஸ் டி துனிஸின் கோல்கீப்பர் பெச்சிர் பென்.
அல் அஹ்லியின் அகமது ரமலான், பால்மீராஸின் ஜோவாகின் பிகெரெஸை கீழே தள்ளியபோது...
இன்டர் மியாமி அணி வீரரிடமிருந்து பந்தைத் தட்டிச் செல்லும் லியோனல் மெஸ்ஸி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.