ஜோஷுவா கிம்மிச் படம்: ஏபி
செய்திகள்

சாம்பியன்ஸ் லீக்கில் புதிய சாதனை படைத்த கிம்மிச்..!

சாம்பியன்ஸ் லீக்கில் பயர்ன் மியூனிக் அணி வீரர் ஜோஷுவா கிம்மிச் புதிய சாதனை படைத்துள்ளார்.

DIN

சாம்பியன்ஸ் லீக்கில் (யுசிஎல்) பயர்ன் மியூனிக் அணி வீரர் ஜோஷுவா கிம்மிச் புதிய சாதனை படைத்துள்ளார்.

சாம்பியன்ஸ் லீக் ரவுனண்ட் ஆஃப் 16 சுற்றுகள் முடிவடைந்துள்ளன. இதில் 8 அணிகள் காலிறுதிக்கு தகுதிப் பெற்றுள்ளன.

அதில் பார்சிலோனா, பயர்ன் மியூனிக், இன்டர் மிலன்,ரியல் மாட்ரிட், பிஎஸ்ஜி, டோர்மன்ட், ஆர்சனல், ஆஸ்டன் வில்லா.

இந்த யுசிஎல் சீசனில் பார்சிலோனா அணி வீரர் ரபினீயா அதிக கோல்கள் (11) அடித்துள்ளார்.

இந்த சீசனில் அதிக முறை பந்தினை பாஸ் செய்வதும் (1049) பந்தினை தொட்டதும் (1251) என்ற புதிய சாதனையை பயர்ன் மியூனிக் அணி வீரர் ஜோஷுவா கிம்மிச் நிகழ்த்தியுள்ளார்.

பார்சிலோனா அணி வீரர் பெட்ரி மிட்ஃபீல்டிங்கில் அசத்தினாலும் கிம்மிச் அளவுக்கு பந்துகளை அதிகமாக பாஸ் செய்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த யுசிஎல் சீசனில் அதிக முறை பாஸ் செய்தவர்கள்

1. ஜோஷுவா கிம்மிச் - 1049

2. நிகோ ஸ்லாட்டர்பெக் - 972

3. மார்க்யுனோஸ் - 909

4. விலியன் பசோ - 874

5. விடினா - 862

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நெல் கொள்முதலுக்கான ஈரப்பதத்தை 20 சதவீதமாக உயா்த்தக் கோரி எம்எல்ஏவிடம் மனு

கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை மணிமண்டப பணிகள் விரைவில் நிறைவடையும்: ஆட்சியா்

புறா பந்தயத்தில் வென்றோருக்கு பரிசு

விளாத்திகுளம், நாகலாபுரத்தில் பெரியாா் பிறந்த நாள் விழா

ஈ.வெ.ரா. பெரியாா் சிலைக்கு புதுவை அரசு சாா்பில் முதல்வா் மரியாதை: அனைத்துக் கட்சியினரும் மாலை அணிவிப்பு

SCROLL FOR NEXT