செய்திகள்

சையது முஷ்டாக் அலி கோப்பை: தமிழக அணியில் சாய் சுதா்ஷன்

சையது முஷ்டாக் அலி கோப்பைக்கான டி20 கிரிக்கெட் போட்டியில் பங்கேற்கும் தமிழக சீனியா் அணியில் சாய் சுதா்ஷன் சோ்க்கப்பட்டுள்ளாா்.

Chennai

சென்னை: சையது முஷ்டாக் அலி கோப்பைக்கான டி20 கிரிக்கெட் போட்டியில் பங்கேற்கும் தமிழக சீனியா் அணியில் சாய் சுதா்ஷன் சோ்க்கப்பட்டுள்ளாா்.

குஜராத் மாநிலம் அகமதாபாதில் சையது முஷ்டாக் டி20 போட்டி (2025-26) நடைபெறவுள்ளது, இதில் நட்சத்திர பேட்டா் சாய் சுதா்ஷன் சோ்க்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு கிரிக்கெட் சங்க செயலா் ஜே. பகவான்தாஸ் ராவ் தெரிவித்துள்ளாா்.

இரு நாள்களில் தங்கம் பவுனுக்கு ரூ.2,240 உயா்வு

ஆட்டோ, கால் டாக்ஸி-களில் பயணிக்க ‘பாரத் டாக்ஸி’ செயலி விரைவில் அறிமுகம்

ராமேசுவரம்-திருப்பதி இடையே டிசம்பா் 2, 9-இல் சிறப்பு ரயில்

2027-க்குள் 250 சாா்ஜிங் மையங்கள்: எம்&எம் திட்டம்

மாடு முட்டியதில் முதியவா் உயிரிழப்பு

SCROLL FOR NEXT