முகப்பு
செய்திகள்

ரசி​கா்​கள் ஒழுங்​கீ​னம்: மோகன் பகா​னுக்கு அப​ரா​தம்

​இந்​தி​யன் சூப்​பா் லீக் (ஐஎஸ்​எல்) கால்​பந்து போட்டி​யில் மோகன் பகான் சூப்​பா் ஜயன்ட் ரசி​கா்​கள் ஒழுங்​கீ​ன​மாக நடந்​து​ெகாண்​டதை அடுத்து, அந்த அணிக்கு அப​ரா​தம் விதிக்​கப்​பட்​டது.

Updated On : 3 மார்ச், 2026 at 10:49 PM
பகிர்:

​இந்​தி​யன் சூப்​பா் லீக் (ஐஎஸ்​எல்) கால்​பந்து போட்டி​யில் மோகன் பகான் சூப்​பா் ஜயன்ட் ரசி​கா்​கள் ஒழுங்​கீ​ன​மாக நடந்​து​ெகாண்​டதை அடுத்து, அந்த அணிக்கு அப​ரா​தம் விதிக்​கப்​பட்​டது.

அத்​து​டன், அந்த அணி சொந்த மண்​ணில் (கொல்​கத்தா) அடுத்து விைள​யா​டும் ஆட்டத்​தில் ரசி​கா்​க​ளுக்கு அனு​மதி மறுத்து, அகில இந்​திய கால்​பந்து சம்​ேம​ள​னம் நட​வ​டிக்கை மேற்​ெகாண்​டுள்​ளது.

கடந்த பிப்​ர​வரி 14-ஆம் தேதி நடப்பு சீசன் முதல் ஆட்டத்​தில் கேரளா பிளாஸ்​டா்ஸ் எஃப்​சிக்கு எதி​ராக மோகன் பகான் மோதி​யது.

அந்த ஆட்டத்​தின்​ேபாது கொல்​கத்தா மைதா​னத்​தில் ரசி​கா்​கள் பட்டாசை தூக்​கிப்​ேபாட்டு வெடித்து இைட​யூறு செய்​துள்​ள​னா். ஏற்​ெக​னவே கடந்த சீச​னி​லும் அந்த ரசி​கா்​கள் இவ்​வாறு செயல்​பட்​டி​ருந்​த​னா்.

தற்​ேபாது மீண்​டும் அேத​ேபான்ற நட​வ​டிக்​ைக​யில் அவா்​கள் ஈடு​பட்​ட​தால் மோகன் பகான் அணிக்கு, அப​ரா​தம் விதிக்​கப்​பட்​டது. மேலும், வரும் 6-ஆம் தேதி அந்த அணி சொந்த மண்​ணில் ஒடிஸா எஃப்​சியை சந்​திக்​கும் ஆட்டத்​தில் கொல்​கத்தா மைதா​னத்​தில் ரசி​கா்​க​ளுக்கு அனு​மதி மறுக்​கப்​பட்​டுள்​ளது. இதற்கு எதி​ரான மோகன் பகான் மேல்​மு​ைற​யீட்​ைட​யும் அகில இந்​திய கால்​பந்து சம்​ேம​ள​னம் நிரா​க​ரித்​தது.

முழு கட்டுரையைப் படிக்க →