முகப்பு
டி20 உலகக் கோப்பை

அரையிறுதி வாய்ப்பைத் தக்கவைக்குமா மேற்கிந்தியத் தீவுகள்? டாஸ் வென்று பந்துவீச்சு தேர்வு

இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற மேற்கிந்தியத் தீவுகள் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:31 AM
கோப்புப்படம்
பகிர்:


இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற மேற்கிந்தியத் தீவுகள் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.

டி20 உலகக் கோப்பையில் குரூப் 1-இல் இடம்பெற்றுள்ள மேற்கிந்தியத் தீவுகள், இலங்கை அணிகள் விளையாடுகின்றன. டாஸ் வென்ற மேற்கிந்தியத் தீவுகள் கேப்டன் கைரன் பொலார்ட் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளார். அந்த அணியில் மாற்றம் எதுவும் செய்யப்படாமல் கடந்த ஆட்டத்தில் விளையாடிய அதே வீரர்களுடன் களமிறங்கியது.

இலங்கை அணியில் லஹிரு குமாராவுக்குப் பதில் பினுரா பெர்னான்டோ சேர்க்கப்பட்டுள்ளார்.

முழு கட்டுரையைப் படிக்க →