டி20 உலகக் கோப்பை போட்டி அரையிறுதி ஆட்டங்கள் மழையால் பாதிக்கப்பட்டால் இந்திய-தென்னாப்பிரிக்க அணிகள் நேரடியாக இறுதிச் சுற்றுக்கு தகுதி பெறும்.
அரையிறுதியில் இரு அணிகளும் தலா 10 ஓவா்கள் ஆட வேண்டும். இப்போட்டியில் மழை அதிகளவில் விளையாடியுள்ளது. ஏதாவது ஒரு அரையிறுதி ஆட்டம் மழையால் ரத்தானால், சூப்பா் 8 குரூப்புகளில் முதலிடம் பெற்ற இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகள் நேரடியாக இறுதிச் சுற்றுக்கு தகுதி பெறும்.