நடப்பு டி20 உலகக் கோப்பைத் தொடரில் அதிக ரன்கள் மற்றும் அதிக விக்கெட்டுகள் எடுத்து ஆப்கானிஸ்தான் வீரர்கள் முதல் இடங்களில் உள்ளனர்.
இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான இறுதிப்போட்டி நேற்று (ஜூன் 29) பார்படாஸில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் 7 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்க அணியை வீழ்த்தி இந்திய அணி கோப்பையை வென்றது. இதன்மூலம், டி20 உலகக் கோப்பைத் தொடரில் இரண்டாவது முறையாக இந்திய அணி சாம்பியனாகியுள்ளது.
நடப்பு டி20 உலகக் கோப்பைத் தொடரின் புள்ளிவிவரங்கள் சிலவற்றைக் காணலாம்.
அதிக ரன்கள்
ரஹ்மனுல்லா குர்பாஸ் - 281 ரன்கள் (8 போட்டிகள்)
ரோஹித் சர்மா - 257 ரன்கள் (8 போட்டிகள்)
டிராவிஸ் ஹெட் - 255 ரன்கள் (7 போட்டிகள்)
குயிண்டன் டி காக் - 243 ரன்கள் (9 போட்டிகள்)
இப்ராஹிம் ஸத்ரான் - 231 ரன்கள் (8 போட்டிகள்)
அதிகபட்ச ரன்கள்
நிக்கோலஸ் பூரன் - 98 ரன்கள் (53 பந்துகளில்), ஆப்கானிஸ்தானுக்கு எதிராக
ஆரோன் ஜோன்ஸ் - 94 ரன்கள் (40 பந்துகளில்), கனடாவுக்கு எதிராக
ரோஹித் சர்மா - 92 ரன்கள் (41 பந்துகளில்), ஆஸ்திரேலியாவுக்கு எதிராக
பில் சால்ட் - 87 ரன்கள் (47 பந்துகளில்), மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக
ஜோஸ் பட்லர் - 83 ரன்கள் (38 பந்துகளில்), அமெரிக்காவுக்கு எதிராக
சிறந்த பேட்டிங் சராசரி
ரிச்சி பெரிங்டன் - 102.0 (4 போட்டிகளில்)
ஹாரி ப்ரூக் - 72.50 (8 போட்டிகளில்)
பிரண்டன் மெக்முல்லன் - 70.00 (4 போட்டிகளில்)
ஷாய் ஹோப் - 53.50 (3 போட்டிகளில்)
ஹார்திக் பாண்டியா - 48.00 (8 போட்டிகளில்)
சிறந்த ஸ்டிரைக் ரேட்
ஷாய் ஹோப் - 187.72
பிரண்டன் மெக்முல்லன் - 170.73
ஆண்ட்ரே ரஸல் - 165.96
மார்கஸ் ஸ்டாய்னிஸ் - 164.08
பில் சால்ட் - 159.32
அதிக அரைசதங்கள்
ரஹ்மனுல்லா குர்பாஸ், ரோஹித் சர்மா - 3 அரைசதங்கள்
டிராவிஸ் ஹெட், குயிண்டன் டி காக், இப்ராஹிம் ஸத்ரான், ஆண்ட்ரிஸ் கௌஸ், சூர்யகுமார் யாதவ், டேவிட் வார்னர், மார்கஸ் ஸ்டாய்னிஸ், பிரண்டன் மெக்முல்லன் - 2 அரைசதங்கள்
விராட் கோலி, நிக்கோலஸ் பூரன், ஜோஸ் பட்லர், ஹெய்ன்ரிச் க்ளாசன், பில் சால்ட் மற்றும் டேவிட் மில்லர் - ஒரு அரைசதம்
அதிக ஃபோர்கள்
டிராவிஸ் ஹெட் - 26 ஃபோர்கள்
இப்ராஹிம் ஸத்ரான் - 25 ஃபோர்கள்
ரோஹித் சர்மா - 24 ஃபோர்கள்
ஜோஸ் பட்லர் - 22 ஃபோர்கள்
குயிண்டன் டி காக் - 21 ஃபோர்கள்
அதிக சிக்ஸர்கள்
நிக்கோலஸ் பூரன் - 17 சிக்ஸர்கள்
ரஹ்மனுல்லா குர்பாஸ் - 16 சிக்ஸர்கள்
ரோஹித் சர்மா - 15 சிக்ஸர்கள்
டிராவிஸ் ஹெட் - 15 சிக்ஸர்கள்
ஆரோன் ஜோன்ஸ் - 14 சிக்ஸர்கள்
அதிக விக்கெட்டுகள்
ஃபசல்ஹக் ஃபரூக்கி - 17 விக்கெட்டுகள்
அர்ஷ்தீப் சிங் - 17 விக்கெட்டுகள்
ஜஸ்பிரித் பும்ரா - 15 விக்கெட்டுகள்
ஆண்ட்ரிஜ் நார்ட்ஜே - 15 விக்கெட்டுகள்
ரஷித் கான் - 14 விக்கெட்டுகள்
சிறந்த பந்துவீச்சு
ஃபசல்ஹக் ஃபரூக்கி - 9 ரன்கள் / 5 விக்கெட்டுகள்
அகில் ஹொசைன் - 11 ரன்கள் / 5 விக்கெட்டுகள்
தன்சிம் ஹாசன் ஷகிப் - 7 ரன்கள் / 4 விக்கெட்டுகள்
ஆண்ட்ரிஜ் நார்ட்ஜே - 7 ரன்கள் / 4 விக்கெட்டுகள்
அர்ஷ்தீப் சிங் - 9 ரன்கள் / 4 விக்கெட்டுகள்
அதிக 5 விக்கெட்டுகள்
ஃபசல்ஹக் ஃபரூக்கி, அகில் ஹொசைன் - ஒரு முறை
சிறந்த எகானமி
டிம் சௌதி - 3.00 (3 போட்டிகளில்)
ரச்சின் ரவீந்திரா - 3.00 (3 போட்டிகளில்)
டிரண்ட் போல்ட் - 3.69 (4 போட்டிகளில்)
சோம்பல் கமி - 3.78 (3 போட்டிகளில்)
லோகி ஃபெர்க்யூசன் - 4.00 (4 போட்டிகளில்)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.