டீசல் விலை உயர்வு எதிரொலி: சொகுசு பஸ்களை 80% அதிகரிக்க நடவடிக்கை
சென்னை, மார்ச் 2: டீசல் விலை உயர் வால் ஏற் ப டும் இழப்பை ஈடு கட் டும் வகை யில், பெரும் பா லான பஸ் களை சொகுசு (டீலக்ஸ்) பஸ் க ளாக மாற்ற மாந கர போக் கு வ ரத் துக் கழ கம் திட் ட மிட் டுள் ளது. சென் னை யி
சென்னை, மார்ச் 2: டீசல் விலை உயர் வால் ஏற் ப டும் இழப்பை ஈடு கட் டும் வகை யில், பெரும் பா லான பஸ் களை சொகுசு (டீலக்ஸ்) பஸ் க ளாக மாற்ற மாந கர போக் கு வ ரத் துக் கழ கம் திட் ட மிட் டுள் ளது.
சென் னை யில் மாந கர பஸ் சேவை 50 கிலோ மீட் டர் சுற் ற ள வுக்கு 638 வழித் த டங் க ளு டன் விரி வாக் கம் செய் யப் பட் டுள் ளது. தின மும் பல் வேறு இடங் க ளுக்கு இயக் கப் ப டும் 3,267 மாந கர பஸ் க ளில் செல் லும் பய ணி க ளின் எண் ணிக்கை 54.50 லட் ச மாக அதி க ரித் துள் ளது.
இதன் மூலம் மாந கர பஸ் கழ கத் தின் தின சரி வரு வாய் ரூ. 2.2 கோடி யாக அதி க ரித் துள் ளது. சாதா ரண மற் றும் எல்.எஸ்.எஸ்., தொடர் (வெஸ் டி புள்) , தாழ் தள சொகுசு பஸ் கள், "வால்வோ' ஏ.சி. பஸ் கள் என மாந கர பஸ் க ளின் மொத்த எண் ணிக்கை இப் போது 3,267 ஆக அதி க ரித் துள் ளது. இந்த பஸ் க ளில் ஒரு ஸ்டே ஜுக்கு (2 கிலோ மீட் டர்) கட் டண விகி தம் வரு மாறு (ரூபா யில்) :
சாதா ரண பஸ் கள்: 2 முதல் 9.50 வரை.
எல்.எஸ்.எஸ். பஸ் கள்: சாதா ரண பஸ் கட் ட ணத்தை விட 50 பைசா மட் டுமே (ஒரு ஸ்டே ஜுக்கு) கூடு த லாக வசூ லிக்க வேண் டும். ஆனால், இப் போது முத லா வது ஸ்டே ஜுக்கு ரூ. 2.50}ல் இருந்து தொடங்கி 3.50, 4.50...என்று அதி க ரித்து அதி க பட் ச மாக கடைசி ஸ்டே ஜுக்கு ரூ. 11.50 வரை கட் ட ணம் வசூ லிக் கப் ப டு கி றது.
"எம்' சேவை பஸ் கள்: 3, 4, 5, 7, 8 எனத் தொடங்கி அதி க பட் ச மாக 15 வரை கட் ட ணம் வசூ லிக் கப் ப டு கி றது.
எக்ஸ் பி ரஸ் பஸ் கள்: இப் போது இந்த பஸ் க ளில் 3, 4.50, 6 எனத் தொடங்கி அதி க பட் ச மாக கடைசி நிறுத் தத் தில் 19 கட் ட ணம் வசூ லிக் கப் ப டு கி றது.
சொகுசு பஸ் கள்: இந்த பஸ் க ளில் 5, 7, 8, 9, 10 எனத் தொடங்கி கடைசி நிறுத் தத் துக்கு அதி க பட் ச மாக 33 கட் ட ண மாக பெறப் ப டு கி றது.
ஏ.சி. பஸ் கள்: சென் னை யில் இப் போது இயக் கப் ப டும் 40 ஏ.சி. பஸ் க ளில் 10 முதல் 50 வரை கட் ட ண மாக பெறப் ப டு கி றது. சென்னை} காஞ் சி பு ரம் ஏ.சி. பஸ் ஸில் ரூ. 75 பெறப் ப டு கி றது.
இவை தவிர இரவு நேரத் தில் இயக் கப் ப டும் 100 பஸ் க ளில் சாதா ரண பஸ் களை விட இரு ம டங்கு கட் ட ணம் வசூ லிக் கப் ப டு கி றது.
விபத்து வழக் கு க ளில் இழப் பீடு தொகை வழங் கு வது, பஸ் க ளுக்கு ஏற் ப டும் சேதம் மற் றும் பரா ம ரிப்பு, உதி ரி பா கங் கள், ஊழி யர் க ளின் ஊதி யம் உள் ளிட்ட பல் வேறு நிதிச் சு மை க ளால் மாந கர பஸ் கழ கம் தவித்து வந் தது.
ஆனால், புதிய பஸ் க ளின் வர வால் மாந கர பஸ் கழ கம் வளர்ச் சிப் பாதை யில் செல் லத் தொடங் கின.
டீசல் விலை உயர் வால் இழப்பு அதி க ரிப்பு: மாந கர பஸ் கழ கத் தில் இப் போது இயக் கப் ப டும் தர வரி சை யி லான பஸ் க ளின் எண் ணிக்கை விவ ரம்:
"எம்' சேவை} 2,000, எல்.எஸ்.எஸ். சேவை} 250, சாதா ரண சேவை} 200, சொகுசு பஸ் கள் மற் றும் இதர பஸ் கள்} 800. இந்த நிலை யில், டீசல் விலை உயர்வு கார ண மாக மாந கர பஸ் கழ கத் துக்கு மாதந் தோ றும் ரூ. 1.68 கோடி கூடு தல் செல வா கும் என மதிப் பி டப் பட் டுள் ளது.
இதற் காக "எம்' மற் றும் எல்.எஸ்.எஸ். சேவை பஸ் களை படிப் ப டி யாக சொகுசு பஸ் க ளாக மாற்றி, அவற் றின் எண் ணிக் கையை 80 சத வீ த மாக அதி க ரிக் க வும் திட் ட மி டப் பட் டுள் ளது.