தமிழ்நாடு

தொகுதி - ஓர் அறிமுகம்!: திருவள்ளூர் (பொது)

தொகுதி பெயர் : திருவள்ளூர் தொகுதி எண் : 4 அறிமுகம்: தமிழகத்திலேயே திருவள்ளூர் மாவட்டத்தில் இருந்துதான் தொகுதி வரிசை எண் தொடங்குகிறது. அதில் திருவள்ளூர் தொகுதி 4-வது வரிசையில் உள்ளது. மாவட்டத்தில் உள்ள

தினமணி

தொகுதி பெயர் : திருவள்ளூர்

தொகுதி எண் : 4

அறிமுகம் :

தமிழகத்திலேயே திருவள்ளூர் மாவட்டத்தில் இருந்துதான் தொகுதி வரிசை எண் தொடங்குகிறது. அதில் திருவள்ளூர் தொகுதி 4-வது வரிசையில் உள்ளது. மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்றத் தொகுதிகளில் இத்தொகுதி மாவட்டத்தின் தலைநகராக உள்ளது.

தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள் :

திருவள்ளூர் நகராட்சியின் 27 வார்டுகள்

திருவாலங்காடு ஒன்றிய கிராமங்கள் (34): அருங்குளம், மாமண்டூர், அரும்பாக்கம், குப்பம், ஆற்காடு, நெடும்பரம், பனப்பாக்கம், கூளூர், காஞ்சிபாடி, முத்துக்கொண்டாபுரம், இலுப்பூர், நாபளூர், ராமாபுரம், காவேரிராசபுரம், அத்திப்பட்டு, வேணுகோபாலபுரம், வீரராகவபுரம், வியாசபுரம், திருவாலங்காடு, பழையனூர், ஜாகீர்மங்கலம், ராஜபத்மாபுரம், மணவூர், காபுலகண்டிகை, மருதவல்லிபுரம், அரிச்சந்திராபுரம், ஜே.எஸ்.ராமாபுரம், பெரியகளகாட்டூர், ஒரத்தூர், லட்சுமிவிலாசபுரம், பாகசாலை, சின்னமண்டலி, களாம்பாக்கம், ஆர்க்காடு குப்பம்.

பூண்டி ஒன்றிய கிராமங்கள் (27) :

அட்சன்புரம், பிளேஸ்பாளையம், கெங்குளுகண்டிகை, அல்லிக்குழி, கிரீன்வேல்நத்தம், சென்றாயன்பாளையம், தோமூர், திருப்பேர், அரும்பாக்கம், ரங்காபுரம், கிருஷ்ணாபுரம், பூண்டி, கண்ணம்மாபேட்டை, மூவூர், நெய்வேலி, ராமதண்டலம், செயஞ்சேரி, எறையூர், மொன்னவேடு, சித்தம்பாக்கம், ராமஞ்சேரி, காரணிநிஜாம்பேட்டை, குன்னவலம், பட்டரை பெரும்புதூர், கனகவல்லிபுரம், பாண்டூர், திருப்பாச்சூர்.

கடம்பத்தூர் ஒன்றிய கிராமங்கள் (54) :

பிரையாங்குப்பம், பள்ளியரைக்குப்பம், காரணை, ஆட்டுப்பாக்கம், நெமிலியகரம், கீழ்விளாகம், மேல்விளாகம், கலியனூர், விடையூர், வெண்மனம்புதூர், கடம்பத்தூர், ஏகாட்டூர், மேல்நல்லாத்தூர், கொப்பூர், நயப்பாக்கம், பாப்பரம்பாக்கம், வலசைவெட்டிக்காடு, எல்லுப்பூர், போளிவாக்கம், நுங்கம்பாக்கம், பிஞ்சிவாக்கம், கசவநல்லாத்தூர், அகரம், பானம்பாக்கம், ராமன்கோவில், மடத்துக்குப்பம், செஞ்சி, தென்காரணை, சிட்ரம்பாக்கம், காவாங்கொளத்தூர், புதுமாவிலங்கை, சத்தரை, எறையாமங்களம், அழிஞ்சிவாக்கம், மப்பேடு, கீழச்சேரி, கொண்டஞ்சேரி, பேரம்பாக்கம், நரசிங்கபுரம், இருளஞ்சேரி, குமாரச்சேரி, கூவம், பிள்ளையார்குப்பம், கோவிந்தமேடு, உளுந்தை, தொடுகாடு, வயலூர், கொட்டையூர், காரணை, கல்லம்பேடு, உத்தரம்பாக்கம், கண்ணூர், புதுப்பட்டு, திருப்பந்தியூர்.

திருவள்ளூர் ஒன்றிய கிராமம் (1): சேலை

வாக்காளர்கள் :

ஆண் பெண் திருநங்கைகள் மொத்தம்

1,02,1891,01,307 10 2,03,506

வாக்குச்சாவடிகள் :

மொத்தம் 237

தேர்தல் நடத்தும் அதிகாரி / தொடர்பு எண் :

எம்.செல்வராஜ், மாவட்ட சிறுபான்மை நல அலுவலர்.9442230810

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விஜய் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

இஸ்ரேல் - ஹமாஸ் போர் நிறுத்த ஒப்பந்தம் கையொப்பம்!

புதிய நீதிக் கட்சி நிா்வாகி நியமனம்

மகளிா் திட்ட செயல்பாடுகள்: காஞ்சிபுரம் ஆட்சியா் ஆய்வு

‘வால்வோ’ சொகுசு பேருந்துகள் கூண்டு கட்டும் பணி: அமைச்சா் சா.சி.சிவசங்கா் ஆய்வு

SCROLL FOR NEXT