ஏர்செல்-மேக்ஸிஸ் வழக்கு: தயாநிதி, கலாநிதிக்கு சம்மன்
ஏர்செல் - மேக்ஸிஸ் வழக்கில் முன்னாள் தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் தயாநிதி மாறன், அவரது சகோதரர் கலாநிதி மாறன் மற்றும் 4 பேருக்கு சிறப்பு நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.
ஏர்செல் - மேக்ஸிஸ் வழக்கில் முன்னாள் தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் தயாநிதி மாறன், அவரது சகோதரர் கலாநிதி மாறன் மற்றும் 4 பேருக்கு சிறப்பு நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.
ஏர்செல்-மேக்ஸிஸ் வழக்கில், மோசடியில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக போதிய ஆதாரங்கள் இருப்பதாக கூறப்பட்டுள்ளது.
சிறப்பு சிஐபி நீதிமன்ற நீதிபதி ஓ.பி. சயானி, மாறன் சகோதரர்கள் மற்றும் கலாநிதி மாறனின் மனைவி காவேரி கலாநிதி, எஸ்ஏஎஃப்எல் மேலாண்மை இயக்குநர் உள்ளிட்டோருக்கும் சம்மன் அனுப்ப உத்தரவிட்டுள்ளார்.
Advertisement