பண்ருட்டி அருகே காதல் ஜோடிகள் கிணற்றில் விழுந்து தற்கொலை
பண்ருட்டி அருகே தாழம்பட்டு என்ற கிராமத்தில் 150 அடி ஆழ கிணற்றில் காதல் ஜோடிகள் பிரேதம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பண்ருட்டி அருகே தாழம்பட்டு என்ற கிராமத்தில் 150 அடி ஆழ கிணற்றில் காதல் ஜோடிகள் பிரேதம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் பிரேதத்தை கைப்பற்றினர். இருவரும் கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்டுள்ளனரா என்ற பாணியில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.