முகப்பு
தமிழ்நாடு

பாலமுரளி கிருஷ்ணா மறைவு: முதல்வர் ஜெயலலிதா இரங்கல்!

உடல்நலக் குறைவால் மரணம் அடைந்த பிரபல கர்நாடக இசை கலைஞர் பாலமுரளி கிருஷ்ணா மறைவுக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா இரங்கல் தெரிவித்துள்ளார்.

Updated On : 25 ஜனவரி, 2024 at 4:58 AM
பகிர்:

சென்னை: உடல்நலக் குறைவால் மரணம் அடைந்த பிரபல கர்நாடக இசை கலைஞர் பாலமுரளி கிருஷ்ணா மறைவுக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா இரங்கல் தெரிவித்துள்ளார்.

பாலமுரளி கிருஷ்ணாவின் திடீர் மறைவுச் செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சி அடைந்தேன் என்று முதல்வர் தற்போது வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →