முகப்பு
தமிழ்நாடு

அல்கய்தா அடிப்படைவாத அமைப்பைச் சேர்ந்த இளைஞர் சென்னையில் கைது!

தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த சுலைமான் தாவூத் என்னும்  அல்கய்தா அடிப்படைவாத அமைப்பைச் சேர்ந்த இளைஞர் சென்னையில் கைது செய்யப்பட்டார்.

Updated On : 28 நவம்பர், 2016 at 8:39 PM
பகிர்:

சென்னை: தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த சுலைமான் தாவூத் என்னும்  அல்கய்தா அடிப்படைவாத அமைப்பைச் சேர்ந்த இளைஞர் சென்னையில் கைது செய்யப்பட்டார்.

சமீபத்தில் மதுரையில் அல்கய்தா அடிப்படைவாத அமைப்புடன் தொடர்புடைய மூன்று பேர் கைது செய்யப்பட்டார்கள். அவர்களிடம் நடத்திய விசாரணையில் படி சென்னை தகவல் தொழில்நுட்ப நிறுவனம் ஒன்றில் பணிபுரியும் சுலைமான் தாவூத் என்னும் இளைஞர் காவல்துறையினர் இன்று கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட சுலைமான் தாவூத் திருவான்மியூரில் வாடகைவீடு ஒன்றில் தங்கியிருந்துள்ளார். அவரை   கைது செய்த காவல்துறையினர், கிண்டியில் உள்ள தேசிய புலனாய்வு நிறுவன அலுவலகத்தில் வைத்து    விசாரித்து வருகின்றனர்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.