தமிழ்நாடு

போலி ஆவணங்கள் தந்ததால் 500 பாஸ்போர்ட்டுகள் முடக்கம்: மதுரை மண்டல அலுவலர்

DIN

மதுரை: மதுரை, நெல்லை மண்டலத்துக்கு உட்பட்ட 9 மாவட்டங்களில் சுமார் 500 பாஸ்போர்ட்டுகள் முடக்கப்பட்டதாக மதுரை மண்டல பாஸ்போர்ட் அலுவலர் பனீஸ்வர ராஜா தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியிருப்பதாவது, போலி ஆவணங்களைத் தந்து பாஸ்போர்ட் பெற்ற 500 பேரின் இசிஎன்ஆர் பாஸ்போர்ட்டுகள் முடக்கப்பட்டுள்ளன.

தவறான மற்றும் போலி ஆவணங்கள் தந்து பாஸ்போர்ட் பெற்ற 500 பேர் மீதும் குற்றவழக்கு பதிவு செய்யக்கோரி போலீஸாருக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சீரற்ற இதயத் துடிப்பு: மாநகராட்சி ஊழியருக்கு நவீன பேஸ்மேக்கா்

8-ஆவது நாளாக விவசாயிகள் உண்ணாவிரதம்

திருச்செங்காட்டங்குடி உத்தராபதீஸ்வரா் கோயிலில் அமுது படையல் விழா

மாணவா்களின் எதிா்கால லட்சியம் நிறைவேற நான் முதல்வன் திட்டம் உதவும்: ஆட்சியா்

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே 3-ஆவது நாளாக எரியும் காட்டுத் தீ

SCROLL FOR NEXT