முகப்பு
தமிழ்நாடு

நெல்லை அருகே கயிறு தயாரிக்கும் தொழிற்சாலையில் தீ விபத்து

நெல்லையில் கணக்கபிள்ளைவலசை பகுதியில் கயிறு தயாரிக்கும் தொழிற்சாலையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

Updated On : 24 ஜனவரி, 2024 at 6:13 PM
பகிர்:

நெல்லை: நெல்லையில் கணக்கபிள்ளைவலசை பகுதியில் கயிறு தயாரிக்கும் தொழிற்சாலையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்பு படையினர், 2 தீயணைப்பு வாகனங்களின் உதவியுடன் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த தீ விபத்தில் ஆலையில் இருந்த பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள மூலப்பொருட்கள் எரிந்து நாசமானதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

முழு கட்டுரையைப் படிக்க →