தமிழக முதலமைச்சருடன் நடிகர்கள் நாசர், மனோபாலா சந்திப்பு!
முதலமைச்சர் ஜெயலலிதாவை நடிகர்கள் நாசர் மற்றும் மனோபாலா ஆகிய இருவரும் இன்று சந்தித்து நலம் விசாரித்தனர்.
தமிழ்நாடுதமிழக முதலமைச்சருடன் நடிகர்கள் நாசர், மனோபாலா சந்திப்பு!
முதலமைச்சர் ஜெயலலிதாவை நடிகர்கள் நாசர் மற்றும் மனோபாலா ஆகிய இருவரும் இன்று சந்தித்து நலம் விசாரித்தனர்.
முதலமைச்சர் ஜெயலலிதாவை நடிகர்கள் நாசர் மற்றும் மனோபாலா ஆகிய இருவரும் இன்று சந்தித்து நலம் விசாரித்தனர்.
தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா உடல் நலக் குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் அவரை இன்று தென்னிந்திய நடிகர்கள் சங்கத் தலைவர் நாசர் மற்றும் இயக்குனர் மனோபாலா ஆகிய இருவரும் சந்தித்து நலம் விசாரித்தனர்.
முதலமைச்சர் ஜெயலலிதா நேற்று மாலை காவிரி நதி நீர் விவகாரம் தொடர்பாக அரசு உயர் அதிகாரிகளுடன் சுமார் ஒரு மணி நேரம் ஆலோசனை நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.