முகப்பு
தமிழ்நாடு

வைகோவை விடுதலை செய்ய வேண்டும்: பழ.நெடுமாறன்

மதிமுக பொதுச்செயலாளர் வைகோவை விடுதலை செய்ய வேண்டும் என்று தமிழர் தேசிய முன்னணி தலைவர் பழ.நெடுமாறன்

Updated On : 4 ஏப்ரல், 2017 at 5:37 PM
பகிர்:

சென்னை: மதிமுக பொதுச்செயலாளர் வைகோவை விடுதலை செய்ய வேண்டும் என்று தமிழர் தேசிய முன்னணி தலைவர் பழ.நெடுமாறன் வலியுறுத்தியுள்ளார்.
 இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை: விடுதலைப்புலிகளை ஆதரித்து 2009-ஆம் ஆண்டில் பேசினார் என்பதற்காக 8 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது வைகோ செய்யப்பட்டிருக்கிறார். இதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். அவரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.