அதிமுக முன்னாள் எம்.பி, சிட்லபாக்கம் ராஜேந்திரன் வீட்டில் சோதனை
அதிமுக முன்னாள் எம்.பி, சிட்லபாக்கம் ராஜேந்திரன் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். சிட்லபாக்கம்
சென்னை: அதிமுக முன்னாள் எம்.பி, சிட்லபாக்கம் ராஜேந்திரன் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். சிட்லபாக்கம் ராஜேந்திரன் அதிமுக அம்மா அணியின் காஞ்சிபுரம் கிழக்கு மாவட்ட செயலாளராக உள்ளார்.
ஆர்கே நகர் இடைத்தேர்தலில் பணப்பட்டுவாடா நடைபெற்று வருவதாக வந்த புகார்களை அடுத்து வருமான வரித்துறையினர் இன்று தமிழகம் முழுவதும் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.