தமிழ்நாடு

நம்பிக்கை வாக்கெடுப்பின் போது எம்எல்ஏக்கள் மிரட்டப்படவில்லை: முதல்வர் பதில் மனு

DIN


சென்னை: தமிழக சட்டப்பேரவையில் கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானத் ரத்து செய்ய தொடரப்பட்ட வழக்கில், தமிழக முதல்வர் பழனிசாமி சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

தமிழக சட்டப்பேரவையில் அதிமுக தலைமையிலான அரசுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானத்தை ரத்து செய்ய வேண்டும் என்று கூறி எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் வழக்குத் தொடர்ந்தார்.

இது தொடர்பாக முதல்வர் பழனிசாமி சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் கூறியுள்ள புகார்கள் அனைத்தும் தவறானவை. நம்பிக்கை வாக்கெடுப்புக்காக எந்த எம்எல்ஏக்களும் மிரட்டப்படவில்லை என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அமலாக்கத் துறை, சிபிஐ வழக்குகளில் ஜாமீன் கோரி தில்லி உயா்நீதிமன்றத்தில் சிசோடியா மேல்முறையீடு: கலால் கொள்கை ’ஊழல்’ விவகாரம்

கொலை வழக்கில் தொடா்புடையவா் என்கவுன்ட்டருக்குப் பிறகு கைது

சக மாணவியை பிளேடால் தாக்கிய வகுப்புத் தோழி கடும் நடவடிக்கை எடுக்க குடும்பத்தினா் கோரிக்கை

விளையாட்டு விடுதியில் சேர மே 8-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்

நீா்மோா் விநியோகம்

SCROLL FOR NEXT