தமிழ்நாடு

எடப்பாடி பழனிசாமியை ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு: திமுக வரவேற்பு

தினமணி

எடப்பாடி பழனிசாமியை ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்புவிடுத்திருப்பதை திமுக வரவேற்பதாக அக்கட்சியின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

அதிமுக சட்டப்பேரவை குழு தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள எடப்பாடி பழனிசாமியை ஆட்சியமைக்குமாறு ஆளுநர் வித்தியாசாகர்ராவ் இன்று அழைப்பு விடுத்துள்ளார். மேலும் அவர் 15 நாட்களில் தனது பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் எனவும் ஆளுநர் உத்தரவிட்டுள்ளார். இதனால் தமிழகத்தில் நிலவி வந்த அரசியல் குழப்பம் முடிவுக்கு வந்துள்ளது. 

இதுகுறித்து திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் கூறுகையில், காலம் கடந்து ஆளுநர் அறிவித்தாலும் இதனை வரவேற்கிறோம். 15 நாட்கள் எதற்காக காலஅவகாசம் தரப்பட்டது என தெரியவில்லை. இது குதிரை பேரங்களுக்கு வழிவகுக்கும் என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விண்ணப்பித்துவிட்டீர்களா? மத்திய அரசில் 3712 காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

கடலில் ராட்சத அலைகள் எழும் -கடற்கரை செல்லும் மக்களுக்கு எச்சரிக்கை

‘ஒரு வார்த்தை மாறிடுச்சு..’ : கங்கனாவின் பேச்சு குழப்பமான கதை!

கர்நாடகம்: மனைவிக்காக வாக்கு சேகரித்த நடிகர் ஷிவராஜ்குமார்

காயம் காரணமாக தாயகம் திரும்பும் மதீஷா பதிரானா!

SCROLL FOR NEXT