தமிழ்நாடு

தங்கம் பவுனுக்கு ரூ.104 குறைவு

ஆபரணத் தங்கத்தின் விலை சென்னையில் திங்கள்கிழமை பவுனுக்கு ரூ.104 குறைந்து, ரூ.21,960-க்கு விற்பனையானது.

DIN

ஆபரணத் தங்கத்தின் விலை சென்னையில் திங்கள்கிழமை பவுனுக்கு ரூ.104 குறைந்து, ரூ.21,960-க்கு விற்பனையானது.
சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு, உலகச்சந்தையில் தங்கம் விலையில் ஏற்ற இறக்கம் ஆகியவை தங்கத்தின் விலையில் மாற்றத்துக்கு முக்கிய காரணிகளாக உள்ளன.
சென்னையில் திங்கள்கிழமை ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.13 குறைந்து, ரூ.2,745-க்கு விற்பனை செய்யப்பட்டது. ணெவள்ளி கிராமுக்கு 10 பைசா குறைந்து, 41 ரூபாய் 30 பைசாவாகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.100 குறைந்து, ரூ.41,300-ஆகவும் இருந்தது.
திங்கள்கிழமை விலை நிலவரம் (ரூபாயில்)
1 கிராம் தங்கம் 2,745
1 பவுன் தங்கம் 21,960
1 கிராம் வெள்ளி 41.30
1 கிலோ வெள்ளி 41,300

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மத்திய பட்ஜெட் 2026 - நேரலை: செய்திகள் உடனுக்குடன்!

பிரீமியர் லீக்கில் வெடித்த மோதல்..! ஸ்டாப்பேஜ் நேரத்தில் வென்ற செல்ஸி!

பட்ஜெட் அறிவிப்பால் கடும் சரிவில் பங்குச்சந்தை! சென்செக்ஸ் 1,000 புள்ளிகள் குறைந்தது!!

வருமான வரிக் கணக்கு தாக்கல் எளிமையாக்கப்படும்! வெளிநாட்டினருக்கு அரிய வாய்ப்பு

வித் லவ் ஹிட் அடிக்கும்: மணிகண்டன்

SCROLL FOR NEXT