தமிழ்நாடு

சென்னை அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் தூக்கிட்டு தற்கொலை

சென்னை மணலியைச் சேர்ந்த சங்கர் என்பவர் தனது இரண்டு மகள்களுடன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

DIN

சென்னை: சென்னை மணலியைச் சேர்ந்த சங்கர் என்பவர் தனது இரண்டு மகள்களுடன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

குடும்ப பிரச்னை காரணமாக சங்கர் மனைவி ஆஷா வீட்டை விட்டு சென்றதால் மனமுடைந்த சங்கர் தனது இரண்டு மகள்களான கவிதாலயா, காவியாவுன் தற்கொலை செய்து கொண்டார்.

தகவல் அறிந்து சம்பவம் இடத்திற்கு வந்த போலீஸார் சங்கர் மற்றும் அவரது மகள்களின் சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தற்கொலை குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை எழுப்பியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வத்தலகுண்டு பகுதியில் நவ. 6-இல் மின் தடை

சிவகங்கை அருகே 17-ஆம் நூற்றாண்டு கல்வெட்டுகள்

சிவகங்கை மாவட்ட பள்ளிகளுக்கிடையே கிரிக்கெட்: பதிவு செய்ய நவ.10 கடைசி

சோழீஸ்வரா் கோயில் குடமுழுக்கு: திரளானோா் தரிசனம்

தனுசுக்கு மன மகிழ்ச்சி: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT